அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் நடைபெற்ற ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, அதிமுகவுடனான கூட்டணி தொடரும். வருகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். இலங்கையில் நிச்சயம் தமிழ் ஈழம் மலரும். பிரபாகரன் முயற்சி வீண் போகாது என்றும் உரிய நேரத்தில் அவர் வருவார் என்றும் கூறினார்.
உலகம் முழுவதும் இருக்கிற 9 கோடி தமிழர்கள், தமிழ் ஈழம் மலர முயற்சி எடுப்பார்கள் என்றும் வைகோ தெரிவித்தார். இதைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்களை வைகோ வழங்கினார்.
Post a Comment
தமிழ் முஸ்லீம் தளம் செல்ல
No comments:
Post a Comment