8 வயசு பொண்ணுக்கு விவாகரத்து.. கணவருக்கு நஷ்டஈடு குடுக்க உத்தரவு
Wednesday, April 16, 2008 4:48 AM
|0 commentsஎட்டு வயது புள்ளைக்கும் முப்பது வயசு ஆம்பிளைக்கும் நடந்த கல்யாணத்துக்கு விவாகரத்து கிடைச்சிருக்கு.. எதுக்குன்னு நினைக்கரீங்க.. அந்த புள்ள இன்னும் வயசுக்கு வரலையாம் அதுனால விவாகரத்து குடுத்திருக்காங்க.. கூடவே அந்த புள்ளையோட குடும்பம் அந்த 30 வயசு மாப்ளைக்குக்கு 250$ நஷ்ட ஈடு வேற குடுக்க சொல்லி தீர்ப்பு சொல்லியிருக்காங்க..
நம்மூர்ல இல்லைங்க.. 'யேமன்' நாட்டுல..
நம்மூரா இருந்தா பிரிச்சு மேய்ஞ்சிருப்பாங்க..நம்ம BreakingNews செய்தியாளர்கள்.. மாப்ளைய மட்டுமில்ல அந்த புள்ளையயும் .. என்ன புள்ளைய காமிக்கும் போது முகத்தை கொஞ்சம் Blur செஞ்ருவாங்க.. அம்புட்டுதான்.. தர்மம் காக்கப்பட்டுவிடும்..!!
The court also ordered the child's family to pay about $250 in compensation to the 30-year-old ex-husband.
The girl's lawyer and human rights activist Shatha Nasser said the minor had filed a suit in April asking for divorce and told the court that her husband had been physically abusing her and forcing her to have "sex with him after hitting her."
One of the people attending the trial volunteered to pay the compensation, the lawyer said, but did not explain the reason why the court ordered the compensation.
The ruling terminated the marriage instead of granting a divorce to prevent the husband from seeking to reinstate the marriage, according to the lawyer.
Many minor girls in Arab countries that observe tribal traditions are married to older husbands but not before puberty. Such marriages are also driven by poverty in countries like Yemen, one of the poorest countries outside Africa.
No comments:
Post a Comment