சகாதேவன் மகாபாரதத்தில் வரும் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் நகுலனும் இரட்டையர்கள் ஆவர்.
கர்ணன் சூரியனால் குந்தி தேவிக்கு பிறந்தவர். ஆகையால் பஞ்ச பாண்டவர்களுக்கு மூத்தவர் ஆகிறார். பிறந்தவுடன் கர்ணனை தொட்டிலிட்டு ஆற்றுடன் அனுப்பி விடுகிறார் குந்தி. அதிரதன் என்ற தேரோட்டி இவரை வளர்க்கிறார். அதிரதனின் மனைவி ராதை. பிறக்கும் போதே காதில் குண்டலமும் கவசமும் தரித்து கர்ணன் பிறந்தார்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D



No comments:
Post a Comment