மட்டக்களப்பு கூழாவடியில் கிளைமோர் குண்டு தாக்குதல்: 2 அதிரடிப்படை வீரர் பலி; 2 படையினர் காயம் |
|
![]() |
காயமடைந்த இரண்டு வீரர்களும் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அம்பாறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இக் கிளைமோர் தாக்குதல் விசேட அதிரடிப்படையினரும், இராணுவமும் பொலிஸாரும் இணைந்து குறித்த பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோதே விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment