Saturday, March 7, 2009

விடுதலைப் புலிகள் ஊடறுப்பு தாக்குதல்: கொழும்பு ஊடகம் தகவல்

 
சிறிலங்கா இராணுவத்தின் 55 ஆவது டிவிசன் படையணியின் பின்தளப் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் ஊடறுத்து தாக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பு ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சாலையின் தென்பகுதியில் கடுமையான சமர் நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் அணிகள் அலை அலையாக ஊடறுத்து தாக்குதலை நடத்தியுள்ளர்.
 
 
மேலும் தகவலுக்கு
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails