இலங்கையில் பல பகுதிகளில் சிறிய நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது |
![]() இந்த நில அதிர்வு பண்டாரவளை, அட்டாம்பிட்டிய, நுவரெலியா, பொத்துவில், கல்முனை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக, இலங்கை நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
Wednesday, April 15, 2009
இலங்கையில் பல பகுதிகளில் நில நடுக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment