மண்ணிலே சிறந்த மார்க்கம் எங்கள் இஸ்லாம் எந்த மண்ணுலிங்கோ?
இப்படியும் ஒரு பதிவு வெளிவந்துள்ளது.
//திருவனந்தபுரம் : ஏழைகளின் பசியைப் போக்க 15 நாட்களுக்கு ஒரு முறை 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது கேரளாவில் உள்ள பழமையான மசூதி. உன்னதமான இந்த சேவை தொடர ஏராளமான இந்துக்களும் உதவி வருகின்றனர்.
மசூதி கமிட்டி தலைவர் அபுபக்கர் கூறியதாவது:
இந்த மசூதி 900 ஆண்டு பழமையானது. தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பல குடும்பத்தினர், மசூதிக்கு அரிசியை தானமாக தருகின்றனர். தொலை துõரத்தில்வசிப்பவர்கள் கூட எங்கள் மசூதிக்கு அரிசி தானம் செய்கின்றனர். இதில் இந்துக்களும் உள்ளனர்.நாங்கள் வழங்கும் இலவச அரிசியை பெறும் 10 ஆயிரம் குடும்பங்களில் நான்கு ஆயிரம் இந்து குடும்பங்களும் உள்ளன.இவ்வாறு அபுபக்கர் கூறினார். //
ஐயா பயமாயிருக்கு நீங்க எழுதியத கொஞ்சம் கன்சல்ட் பண்ணுங்க.நீங்க இப்படி சொன்னது வஹாபிகளுக்கு கேட்டுச்சுன்னா உங்கள உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க.
ஏன் கேக்கரீங்களா?இந்த தர்கா வழிபாடு எல்லாம் அல்லாவுக்கு இணைவைக்கும் யூதர்கள் பாரம்பரியம் என்று ஊர் ஊருக்கு வஹாபிகள் கூடாரம் அடித்துக்கொண்டிருக்கும் போது நீங்கள் உங்க பங்கை செய்யரீங்க.கொஞ்சம் யோசிச்சு செய்ங்க.அவ்வலவுதான்.இல்லனா நீங்களும் காஃபிர் பட்டம் வாங்கிருவீங்க.ஜாக்கிரதை
No comments:
Post a Comment