Sunday, February 10, 2008

என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசும் கருப்புச்சட்டை தலைவர்

தலித்துகளை இஸ்லாம் மதத்துக்கு மாற சொன்ன பெரியார் இன்னொரு கட்டுரையில் எதிர் மறையாக எழுதியுள்ளதை காணுங்கள்
 

//இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் 'கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான் தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!

http://www.periyarpasarai.blogspot.com       //

முதலில் இஸ்லாமுக்கு எங்களை மாறச்சொன்ன பெரியாரே இந்த வார்த்தையை எழுதும் போது யோசித்துதான் எழுதினீரா

?அடிமைப்பெண்களை எப்படி எல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வரைமுரை வகுத்து தந்த அழகிய நபி????? வழியில் நடந்தா நீர் இந்த கட்டுரை எழுதினீர்.
 
//முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?//

 

பெரியாரே இதை அறிந்துவிட்டு எப்படி தலித்துகளை இஸ்லாமுக்கு மாறச்சொன்னாய்.நாய்க்கு தப்பி ஓநாய்யிடம் மாட்டின கதையா அல்லவா இது?

 

//நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.

பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?//

 

ஹலோ உங்களுக்கு எதாவது பைத்தியம் பிடித்து விட்டதா?6வயது பெண்ணை கல்லியானம் செய்துவிட்டு அவளுக்கு மஹர் கொடுக்க எந்தவிதமான வசதி இல்லாதபடியினால் 9வயதில் அவளுடன் உடல் உறவு வைத்த அழகிய நபி???? வழியில் இன்றைக்கு இந்த ஜிஹாதி கும்பல் ( http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_09.html )தயாராக இருக்கும் போது எந்த லட்சணத்தில் எங்களை அந்த இஸ்லாமுக்கு மாறச்சொன்னாய் என்பதை எங்களுக்கு விளக்கி சொல்லு.

 

 

கருப்பு சட்டைகளே உங்கள் தலைவர் எதை உருப்படியாக சொன்னார் என்று தெளிவு படுத்துங்கள்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails