குர்ஆனின் அத்தியாயங்கள் மொத்தம் எத்தனை? 114 அல்லது 116 ?
சூரா ஹப்த் மற்றும் க்ஹல்
உபை இப்னு கஅப் அவர்களின் மூல குர்ஆன் பிரதியிலிருந்த இரண்டு குர்ஆன் சூராக்கள்
Surata al-Hafd and al-Khal'(from Ubayy ibn Ka`b's Qur'an codex)
குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் உண்டு? மொத்தம் 114 என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், முஹம்மதுவின் தோழரும், முஹம்மதுவின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவராக இருந்தவரும், மற்றும் மூல குர்ஆனின் கைப்பிரதியை வைத்திருந்தவர்களில் ஒருவருமாகிய "உபை இப்னு கஅப் " என்பவரிடம் 116 அதிகாரங்கள் (சூராக்கள்) இருந்தன. உஸ்மான் குர்ஆனை தொகுப்பதற்கு முன்பு இவரிடம் இரண்டு அதிகாரங்கள் அதிகபடியாக இருந்தன. அவைகளை அஸ்ஸூயுதி என்பவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு சூராக்களும் குர்ஆனின் முதல் சூராவாகிய அல் பாத்திஹா போலவே ஒரு வேண்டுதல் வடிவில் உள்ளது.
இவைகள் பற்றி மேலும் அறிய இக்கட்டுரையின் கடைசியில் தரப்பட்டிருக்கும் இரண்டு தொடுப்புக்களை படிக்கவும்.
Surat al-Hafd
and to You (alone) we pray and lie prostrate,
and to You (alone) we proceed and have descendants.
We fear Your torture and hope for Your mercy.
Truly Your torture will overtake the infidels.
உன்னை (மட்டுமே) நாங்கள் வணங்குகிறோம்
உன்னை (மட்டுமே) நாங்கள் தொழுகிறோம் மற்றும் விழுந்து வணங்குகிறோம்
உன்னிடமிருந்து (மட்டுமே) நாங்கள் வந்தோம்
உன்னுடைய தண்டனைக்கு பயப்படுகிறோம் மற்றும் உன்னுடைய கிருபை மீதே நம்பிக்கைகொண்டுள்ளோம்
உண்மையாகவே உன்னுடைய தண்டனை காபிர்களை பிடிக்கும்
Surat al-Hafd
We speak appreciatingly of Your goodness.
Never do we disbelieve You.
We repudiate and disbelieve anyone who follows immorality.
ஓ அல்லாஹ், உன்னிடம் (மட்டுமே) நாங்கள் உதவியையும் மன்னிப்பையும் கேட்கிறோம்
நாங்கள் உன்னுடைய நன்மைகளை புகழ்ந்து பேசுகிறோம்
நாங்கள் உன்னை மறுதலிக்கமாட்டோம்
தீயவர்களை பின்பற்றுபவர்களை நாங்கள் நிராகரிக்கிறோம் அவர்களை நம்பமாட்டோம்.
மூலம்: 1) THE CODICES OF IBN MAS'UD AND UBAYY IBN KA'B 2) Surata al-Hafd and al-Khal'
மூல குர்ஆன் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்:
குர்ஆன் எப்படி தொகுக்கப்பட்டது, யார் யாரிடம் எத்தனை அத்தியாயங்கள் இருந்தன, எப்படி உஸ்மான் குர்ஆனை தொகுத்தார் மற்றும் அனேக விவரங்களை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்.
1. Evidence of Change Before 'Uthman
உஸ்மானின் தொகுப்பிற்கு முன்பு மூல குர்ஆனில் இருந்த மாற்றங்களுக்கான ஆதாரங்கள்
ஏன் உஸ்மான் மற்ற குர்ஆன் மூல பிரதிகளை அழித்துவிடும் படி விரும்பினார்? இதர குர்ஆன்களில் இருக்கும் வேறுபாடுகள் எவ்வளவு பெரியவைகளாக இருந்திருந்தால், உஸ்மான் இதர குர்ஆன்களை அழிகக்ச் சொல்லியிருப்பார்? இப்னு மஸூத் தன் கைப்பிரதி மூல குர்ஆனை ஏன் அழித்துவிடும் படி கொடுக்கவில்லை? உஸ்மான் தொகுத்த குர்ஆன் மற்றவர்களிடம் இருந்த குர்ஆனை விட உயர்ந்தது, தரம் வாய்ந்தது என்று நாம் எப்படி நம்புவது?
- Jam' Al-Qur'an Chapter 1 - The Initial Collection of the Qur'an Text
- Jam' Al-Qur'an Chapter 2 - The Uthmanic Recension of the Qur'an
- Jam' Al-Qur'an Chapter 3 - The Codices of ibn Mas`ud and Ubayy ibn Ka`b
- from the Hadiths part 2 - the first collection of the Qur'an
- from the Hadiths part 3 - Differences before the 'Uthmanic collection
- from the Hadiths part 4 - the 'Uthmanic collection
- Relation of Shi'a Theology to the Qur'an
- A variant from Ubayy's Codex (as documented by Yusuf Ali)
- A Contradiction Regarding Muhammad's Fatherhood
- Distortion in the Qur'an
- A Contribution of Uthman to the Qur'an
- Uthman's standardising of the Qur'an
- 'Uthman and the Recension of the Koran
2. Evidence of Change After 'Uthman
உஸ்லாமின் தொகுப்பிற்கு பிறகும் குர்ஆனில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பதற்கான ஆதாரங்கள்
- Jam' Al-Qur'an Chapter 5 - The Seven Different Readings
- Jam' Al-Qur'an Chapter 6 - The Compilation of the Qur'an in Perspective
- Al-Hajjaj changed Uthman's Qur'an text and a response(?): Part 1, Part 2
3. Hadiths which say the Qur'an is incomplete
குர்ஆன் முழுமையற்ற புத்தகம் என்பதை நிருபிக்கும் ஹதீஸ்கள்
குர்ஆனின் சில வசனங்கள் தொலைந்துவிட்டன, மறக்கப்பட்டுவிட்டன மற்றும் இரத்து செய்யப்பட்டு விட்டன என்பதை காட்டும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள்.
- Jam' Al-Qur'an Chapter 4 - The Missing Passages of the Qur'an
- Variant Readings of the Quran
- Islam and Stoning: A Case Study Into the Textual Corruption Of the Quran
- from the Hadiths part 6 - The status of the mushaf
- Sura 2:238 is not complete according to Aisha
Some Muslims are of the conviction spurious verses have been added:
4. Hadiths which refer to lost suras
தொலைந்துப்போன குர்ஆன் அத்தியாயங்கள்
தற்போதையை குர்ஆனில் இல்லாத அத்தியாயங்கள் பற்றி ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. குர்ஆன் மாற்றப்பட்டுள்ளது என்பதை இந்த ஹதீஸ்கள் மூலமாக அறியலாம்.
- Jam' Al-Qur'an Chapter 4 - The Missing Passages of the Qur'an
- from the Hadiths part 5.1 - Missing Verses
- On the Integrity of the Qur'an (2) Describes Hadiths concerning the sura about 'The Valley of Riches'
- The Verse on Suckling
- The Verse on Stoning
- 'Verse' in the "Comparative Index to Islam" describes several missing verses.
5. Variants which exist in present-day manuscripts
நம்மிடமுள்ள குர்ஆன் கைப்பிரதிகளை ஒப்பிடும்போது காணப்படும் வேறுபாடுகள்
குர்ஆன் மூல கைப்பிரதிகளை ஒப்பிடும்போது, எல்லா மூல குர்ஆன்களும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை நிருபனமாகிறது. ஆக, குர்ஆன் சரியாக பாதுகாக்கப்படவில்லை என்பது தான் உண்மை.
- A Perfect Qur'an? contains a detailed analysis of the Samarqand manuscript
- About some recent manuscript findings (in the loft of the old Great Mosque of Sana'a, in Yemen) and further discussion about them: 1
- The Different Arabic Versions of the Qur'an
- A (small) list of differences between the Warsh and Hafs readings of the Qur'an
(தமிழ் கட்டுரை : வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்) - Studies in Two Transmissions Of The Qur'an by Adrian A Brockett (off site)
- The Fifteenth Qira'at: The Abdullah Yusuf Ali Reading of the Qur'an
- Text Unchanged, Texts Unchanging? discusses the work of Arthur Jeffery (offsite).
- Relation of Shi'a Theology to the Qur'an
- A Variant Text of the Fatiha
- The Orthography of the Samarqand Codex
- On the Integrity of the Qur'an (1) - Muslim writers admit there exist variants in the Qur'an.
- Differences in the Hafs and Warsh texts
- Some textual variants in Sura 19
- Jam' Al-Qur'an Chapter 7 - The Early Surviving Qur'an Manuscripts
- from the Hadiths part 5.2 - Variant Verses
- Shi'ah Additions To The Koran
- Are the "Shia" suras al-Nurain and al-Wilaya genuine?
- Variant Readings in the Qur'an and the Bible
- Leaves from two ancient MSS. of the Coran
http://thamilislam.tk
No comments:
Post a Comment