உடலுறவு கொள்ள அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய
எகிப்தின் புதிய இஸ்லாமிய ஆதிக்க பாராளுமன்றம் தயாராகி வருவதாக
கூறப்பட்டுள்ளது. <http://www.alaikal.com/news/?attachment_id=104034>
மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே பிரியாவிடை உறவு எனப்படும் இச்
சட்டத்தினை எகிப்து அறிமுகம் செய்யவுள்ளது.இதேவேளை இப்புதிய சட்டமூலமானது
பெண்களுக்கான திருமண வயது எல்லையை 16 ஆக குறைத்துள்ளது.
இம்மாற்றங்களுக்கு எதிராக எகிப்தின் பெண்களுக்கான தேசிய சபையானது எதிர்
பிரசாரங்களை மேற்கொண்டுவருவதுடன், இந்நடவடிக்கையானது பெண்களின் நிலையை
சீர்குலைத்து தரப்படுத்தும் அதே வேளை நாட்டின் மனித அபிவிருத்தியில் தாக்கத்தை
ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பெண்கள் அமைப்பின் தலைவரால் எகிப்து பாராளுமன்றின்
சபாநாயகருக்கு கடிதம் மூலம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
மொரோக்கோ மதகுரு சம்சமி அப்துல் பரி, இறப்பின் பின்னரும் திருமணம் வலிதானதென
கூறியுள்ளமையைத் தொடர்ந்தே 2011 மேயில் இச் சர்ச்சை கிளம்பியது. இறந்த கணவனின்
உடலுடன் உறவுகொள்ள பெண்களுக்கு உரிமை உண்டு எனக் கூறியிருந்தார்
source:alaikal.com/news/?p=104033
No comments:
Post a Comment