| ற்ச்சி பெற சென்ற இலங்கை விமானப்படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர் | |
| Published on 04-02-2009 | |
| சென்னை,தாம்பரத்திலுள்ள விமானப்படை பயிற்சி முகாமுக்குப் பயிற்சிக்கென அனுப்பி வைக்கப்பட்ட இலங்கை விமானப் படையைச் சேர்ந்த எட்டு விமானப்படையினர் இன்று (03) திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தாம்பரம் பயிற்சி முகாமில் மூன்று மாத பயிற்சிக்காக இவர்கள் வந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து தமிழக முதல்வர் மு.கருணாநிதி உடனடியாக பாதுகாப்பு அமைச்சர் அந்தோனியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். இதனையடுத்து இலங்கையைச் சேர்ந்த எட்டு விமானப்படையினரும் உடனடியாக அங்கிருந்து மீண்டும் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டனர். | |
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
No comments:
Post a Comment