Thursday, June 5, 2008

விலங்குகளின் கடவுள்


    பாங்காக்: நூற்றுக்கணக்கான வரிக்குதிரை சிலைகளுக்கு நடுவே நடந்து செல்கிறார் இந்தப் பெண்.  தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள புனிதத் தலம் ஒன்றில்தான் அணி வகுத்து நிற்கின்றன இந்த வரிக்குதிரைகள்.

அங்குள்ள பெரும்பாலான மக்கள் புனிதத் தலங்களில் இருக்கும் வரிக்குதிரைகளை விலங்குகளின் கடவுளாகக் கருதுகின்றனர். எனவே, வரிக்குதிரை சிலைகளை வாங்கி நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.
 
 

No comments:

Post a Comment