Wednesday, March 26, 2008

மற்ற திரட்டிகளில் ஓசை செல்லா

நன்றி அறிவிப்பு

என் வேண்டுகோளுக்கு இணங்கி என் பதிவுகளைத் திரட்டுவதை நிறுத்திய தமிழ்மண நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி! எனது வாசக, பதிவுலக நண்பர்கள் என் பதிவுகளை தமிழ்வெளி மற்றும் தேன்கூடு திரட்டிகளின் மூலம் இனிவரும் நாட்களில் படிக்கலாம் - ஓசை செல்லா


 

நன்றி தமிழ்மணம்....

நான் வேறுயாரைப்போன்றவனும் அல்ல..முதுகில் குத்த... நேரடியாக மறமுகமாக மோத தயாராகவே இருக்கிறேன்... என் வேண்டுகோளுக்கு இணங்கி என் பதிவுகளைத் திரட்டுவதை நிறுத்திய தமிழ்மண நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி! எனது வாசக, பதிவுலக நண்பர்கள் என் பதிவுகளை தேன்கூடு தமிழ்வெளி , திரட்டி .காம் திரட்டிகளின் மூலம் படிக்கலாம்.

அன்புடன்...

post signature

என்ன நடந்தது தமிழ்மணத்தில்... படியுங்க

 

http://osaichella.blogspot.com/2008/03/blog-post_26.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails