Wednesday, May 5, 2010

சச்சின் டெண்டுல்கரின் ட்விட்டர் முகவரி-sachin twitter address

 

 சமூக வலைதளமான ட்விட்டரில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இணைந்திருக்கிறார். அவர் ட்விட்டரில் இணைந்த 12 மணி நேரத்துக்குள் 24, ஆயிரம் பேர் அவருக்கு வாசகர்களாக இணைந்துள்ளனர்.

சச்சின் அவரது ட்விட்டரில் முதல் செய்தியாக மேற்கு இந்தியத் தீவுகளில் டுவென்டி - 20 உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 சச்சினின் ட்விட்டர் முகவரி : www.twitter.com/sachin_rt


source:nakkheeran



--
http://thamilislam.tk

No comments:

Post a Comment