Sunday, November 29, 2009

கொலைகார நாடாக இலங்கையுள்ளது;காமன் வெல்த் தீர்மானத்தின் மூலம் ஒப்புதல்


போர்ட் ஆப் ஸ்பெயின்,  நவ. 29-
 
2011-ம் ஆண்டின் காமன் வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த முயற்சிகள் நடந்தன. ஆனால் மனித உரிமை மீறல் சம்பவங்களின் அடிப்படையில் இலங்கையில் அதனை நடத்தக் கூடாது என பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
 
இதனால் இந்த மாநாடு ஆஸ்திரேலியாவில் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டது



source:maalaimalar

--
www.thamilislam.co.cc

No comments:

Post a Comment