அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அதிகாரங்கள் பகிரப்படாவிட்டால் அது மீண்டும் தமிழீழ புலிகளின் தமிழீழ போராட்டத்திற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவி செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment