அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில

அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.

Thursday, August 13, 2009

செல் நம்பரை மாற்றாமல் போன் நிறுவனம் மாறலாம்

 

செல்போன் நம்பரை மாற்றாமலேயே வேறு நிறுவனத்தின் சேவைக்கு மாறிக் கொள்ளும் வசதி டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) தலைவர் சர்மா தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதத்தில் இந்த முறை அமலுக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், செல்போன் நிறுவனங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் டிசம்பர் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தெய்வமகன் at 3:03 AM

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

My photo
தெய்வமகன்
View my complete profile
Powered by Blogger.