Saturday, May 23, 2009

நேரில் பார்த்தவர் சாட்சி:பா.நடேசன்,புலித்தேவன் ஆகியோர் தந்திரமாக சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி?

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்

,மற்றும் சமாதான தலைவர் உட்பட பலரை இலங்கை இராணுவம் சரணடைய வெள்ளைக்கொடியுடன் வந்த பொழுது தந்திரமாக சுட்டுக்கொன்றது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவருடைய சாட்சியை அதிர்வு இணையம் வெளியிட்டு உள்ளது

.இந்த செய்தி காப்புரிமை பெறப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளபடியால் மீள் பிரசுரம் செய்ய இயலவில்லை.

அதிர்வு இணையத்தின் தொடர்புடைய சுட்டி இங்கு தரப்படுகிறது

.இதில் அழுத்தவும்

No comments:

Post a Comment