அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
டர்பன்:ஐ.பி.எல், டுவென்டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டில்லி டேர் டெவில்ஸ் அணி 20 ஓவரின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன் எடுத்தது. டில்லி டேர் டெவில்ஸ் அணி வீரர் டி வில்லியர்ஸ் அபாரமாக விளையாடி தொடரின் முதல் சதம் அடித்தார். வெற்றி இலக்கு 190 ரன் என்ற அடிப்படையில் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 180 ரன் எடுத்து தோற்றது. சென்னை அணி வீரர் ஹெய்டன் 57 ரன்னுக்கு அவுட் ஆனார்.
No comments:
Post a Comment