Monday, April 13, 2009

தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவு

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவு
 
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார். கடந்த 31.03.2009 அன்று இவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார்.


வன்னியில் இருந்து வெளிவரும் ஈழநாதம் இவரது வீரச்சாவு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. தமிழ் இனம் தலை நிமிர்ந்து தன் மானத்துடன் வாழ வேண்டி தங்களை தாயக விடுதலை எனும் மரம் தனுக்கு வீழ்ந்து உரமாகி போன வீர மறவன் லெப் கேணல் அமுதாப் அவர்களின் இந்த மாவீரனுடைய கனவினை நனவாக்கிட தமிழர்கள் ஆகிய நாங்கள் இவனுடைய புனித தினத்தில் உறுதியெடுப்போம்.

    <<>>

    ReplyDelete