Thursday, March 12, 2009

ஈழத்தமிழருக்கு ஆதரவு தேர்தல் விதிகளுக்கு எதிரானதா?

ஈழப்போரட்டத்தினால் இந்தியாவின் அரசியல் சூழ்நிலை தலைகீழாக மாறும் என்று அறிந்துகொண்ட இந்திய பாசிச சக்திகள் ஈழத்திற்கு ஆதரவான பதாகைகளோ,சுவரொட்டிகளோ எதுவும் வெளியிடக்கூடாது எனவும் அப்படி மீறினால் அவர்கள் மேல் காவல் துறையினரிடம் புகார் செய்யப்படும் என்றும் மிரட்டி வருகின்றனர்.இந்தியா ஒரு ஜனநாயக நாடு என மார்தட்டிக்கொ0ண்டுள்ள இந்திய பெருங்குடிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய அவமானத்தையும், வெட்கத்தையும் கொண்டுவந்துள்ளது.

No comments:

Post a Comment