இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு இடம்பெற்று வருவதாக பிரபல ஆங்கில பாடகி மாதங்கி அருள்பிரகாஷம் கூறிய குற்றச்சாட்டுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹேன பதிலளித்துள்ளார். மாயா ஒரு சிறந்த கலைஞர் எனவும் அவரது நலத்திற்கு தாம் வாழ்த்துவதாகவும் அவர் தவறான தகவலை வழங்கியிருக்கிறார் எனவும் தெரிவித்த பாலித கோஹேன அவருக்கு அரசியலை விட இசை துறையே சிறந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். |
No comments:
Post a Comment