Tuesday, February 17, 2009

மார்பகத்தைக் காட்டிய பெண்ணுக்கு $1,000 அபராதம்

மார்பகத்தைக் காட்டியவருக்கு $1,000 அபராதம்

 பொது இடத்தில் மார்பகத்தைக் காட்டிய பிலிப்பினோ மாது ஒருவருக்கு நேற்று கீழ் நீதிமன்றம் $1,000 அபராதம் விதித்தது.
எஸ்பிடோல் ஜெமிலி டாபோய் (25) என்ற அம்மாது டக்ஸ்டன் ரோட்டில் இருக்கும் மனமகிழ் மன்றத்தில் இரவு 11.20 மணிக்கு இக்குற்றத்தை செய்தார் என்று கூறப்படுகிறது.
போலிஸ் அதிகரிகள் அம்மனமகிழ் மன்றத்தை திடீர் சோதனைச் செய்ய வந்தபோது எஸ்பிடோலின் செய்கையைப் பார்த்து அவரைக் கைது செய்தனர்.
இக்குற்றத்திற்காக மாதிற்கு $2,000 அபராதமோ மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டிருக்கலாம்.

http://tamilmurasu.tamil.sg/node/3029

 

No comments:

Post a Comment