Thursday, January 29, 2009

வன்னிக்குள் இந்தியாப் படை...!

  அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
தமிழீழ விடுதலைப்புலிகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கையின் காரணமாக இந்தியாப்படையினரும் துணைக்கு வந்து களமுனையில் யுத்தம்
புரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இலங்கை இராணுவ சீருடைய அணிந்த நிலையில் சீனர்களின் முகத்தை உடைய படைகள் தம்முடன் சோதனை சாவடியில் கொச்சை தமிழில் கதைத்தாக வுவுனியாவிலிருந்து பல தமிழ்மக்கள் எமக்கு தெரிவித்துள்ளனர்.

அவரது தமிழிலும் இந்திய நடை கொச்சை தமிழில் கதைத்தாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

எமது செய்தியாளரை தொடர்புகொண்டு இது தொடர்பாக கேட்டபோது இந்தியபடை போர்தளபாடங்களுடன் வந்து களமுனையில் நிற்பதாக தாமக்கு செய்திகள் கிடைத்துள்ளதாகவும் ஆனால் தாம் இராணுவத்தினரை
கண்ணால் காணவில்லையென தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் மக்கள் தந்த கருத்தென்பதை இங்கு சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.

 

 

No comments:

Post a Comment