| |
| |
| எனவே அந்த கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே தீவிரவாதிகள் பெங்களூருக்கு குறி வைத்து இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தது.இதனால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர். இப்போது இ.மெயின் மிரட்டல் வந்து இருப்பதால் மிகவும் உஷார் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து இ.மெயிலை அனுப்பியவர்கள் யார்? என்று கண்டுபிடிக்க மத்திய உளவுத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. |
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1231084927&archive=&start_from=&ucat=1&

No comments:
Post a Comment