அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரக் ஒபாமா அபார வெற்றி பெற்றார். ஜனவரி 20ந் தேதி அவர் அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.இந்நிலையில் அதிபராக வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக அவர் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.அந்த பேட்டியில் அவர்,ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும் என்று கூறியுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.அதே போல சர்ச்சைக்குரிய கவுதநாமோ சிறைச்சாலை மூடப்படும் என்று கூறியுள்ளார். தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்சின் கொள்கை முடிவுகளில் இருந்து இவை முக்கிய மாறுபாடுகளாகும்.பொருளாதார சீர்குலைவில் இருந்து அமெரிக்காவை மீட்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஒபாமா கூறியுள்ளார். |
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
No comments:
Post a Comment