| ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் மாவோயிஸ்டுகள் என சந்தேகிக்கப்படுபவர்களால் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.இதனால் ஒரிசாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் ஆர்எஸ்எஸ் தலைவர் தனு பிரதான். இவரை குமரிகாவ்ன் கிராமத்தில் வைத்து மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 3பேர் புதன்கிழமை மதியம் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி கந்தமால் மாவட்டத்தில் விஎச்பி தலைவர் லட்சுமணனாந்த சரஸ்வதி மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். |
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
No comments:
Post a Comment