கலவரத்தை அடக்க அங்கு மத்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் நிலைமை சீரடையவில்லை. இந்த நிலையில் கந்தமால் மாவட்டம் ராய்சியா என்ற இடத்தில் பாதுகாப்புக்கு நின்று இருந்த 2 போலீசார் மீது கலவர கும்பல் திடீரென தாக்கியது. அதில் ஒரு போலீஸ்காரர் தப்பி ஓடி விட்டார்.ஒருவர் சிக்கி கொண்டார். அவரை கலவர கும்பல் அடிக்கடி கொன்றது.அவரது பெயர் விவரம் தெரியவில்லை. |
| � |
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
No comments:
Post a Comment