ஈரான் இவ்வாறு நடந்து கொள்வது மேற்கத்திய நாடுகளிடம் கருத்துவேறுபாட்டை அதிகரித்துள்ளது என்று இஸ்ரேல் உளவுத் துறையின் தலைவர் யோஸி பைடாஸ் தெரிவித்தார். அணுகுண்டுகளை தயாரிக்கும் நோக்குடன் யுரேனியத்தை செறிவூட்டும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஈரான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. உலகில் நமது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வலிமை யாருக்கும் இல்லை என்று ஈரான் கருதுகிறது. இதனால் அணுகுண்டு தயாரிப்பு என்ற இலக்கை நோக்கி அந்நாடு முனைப்புடன் செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். | |
| |
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
No comments:
Post a Comment