Tuesday, June 3, 2008

வானத்தில் கலர் கலரா தெரியுது

வானில் வண்ணமயம்

 

  ரோம்: வண்ணமயமான புகையைக் கக்கிக் கொண்டு வானில் அணிவகுத்துச் செல்கின்றன இந்த விமானங்கள். இத்தாலியில் 62வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதைக் குறிக்கும் வகையில், விமானப் படையினர் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். அதன் ஒரு பகுதியாக ரோம் நகரில் உள்ள பழமை வாய்ந்த அருங்காட்சியகத்தின் மேல், அந்நாட்டு தேசியக் கொடியின் வண்ணத்தில் விமானங்கள் புகையை வெளியிட்டு விண்ணில் சீறிப் பாய்ந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

 http://www.dinakaran.com/daily/2008/june/03/jannal.asp

No comments:

Post a Comment