| | |
| ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 20 பேர் காயமடைந்தனர். அமெரிக்க வீரர் ஒருவர் பலியானார். ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அமெரிக்க முகாம் ஒன்றை குறி வைத்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரியுடன் மோதச் செய்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க வீரர் ஒருவர் பலியானார் ; மேலும் 18 அமெரிக்க வீரர்கள் மற்றும் 2 ஈராக் ஒப்பந்ததாரர்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். இத்தகவலை அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். | |
| (மூலம் - வெப்துனியா) |
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
No comments:
Post a Comment