Tuesday, April 1, 2008

ஒகேனக்கல் பிரச்சனை: தமிழ் தொலைகாட்சிகள் ஒளிப்பரப்பவும் தடை

ஒகேனக்கல் பிரச்சனை: தமிழ் தொலைகாட்சிகள் ஒளிப்பரப்பவும் தடை

1 H¨µÀ,2008 ::19:41

பெங்களூரு: ஒகேனக்கல் பிரச்சனை தொடர்பாக கர்நாடாக மாநிலத்தில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இத‌னிடை‌‌‌யே 31.03.08ம் தேதி கன்னட அமைப்பினர் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களை அடித்து நோறுக்கினர். இதனி‌ட‌யே தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பிரச்சனை மேலும் தீவிரமடைந்துள்ளது. கன்னட அமைப்பு சார்பில் நடை‌பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒகேனக்கல் பிரச்சனைக்கு தீர்வு காணும் வ‌ரை தமிழ் ‌தொலைக்காட்சிகளை ஒளிப்பரப்பவும் கேபிள் ஆபரேட்டர்கள் ‌தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் இரு மாநிலங்களுக்கு இடை‌யே உள்ள போக்குவரத்தையும் நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால் இரு மாநிலங்களுக்கு இடை‌யேயான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment