Tuesday, April 15, 2008

எழுத்தாளர் ஜெயமோகனும்,அவர் எழுதிய கட்டுரையும்,மண்ணிப்பும்

எழுத்தாளர் ஜெயமோகனும்,அவர் எழுதிய கட்டுரையும்,மண்ணிப்பும்

எழுத்தாளர் ஜெயமோகன் என்பவரைப் பற்றி எல்லா இடங்களிலும் பரபரப்பு.நடிகர் சங்கம் வேறு போராட்டம் நடத்தியது இவரை எதிர்த்து.இன்று காலை எழுத்தாளர் மண்ணிப்பு என்ற கட்டுரை வேறு.
 
என்ன தான் நடக்கிறது.என்ன பிரச்சனை,இவர் என்ன செய்தார் அப்படின்னு கொஞ்சம் இணையத்தில் தேடின பொழுதுதான் இவர் எழுதிய இரண்டு கட்டுரைகள் எமக்கு கிடைத்தது.
 
 
ஒன்று மறைந்த நடிகரும்,முதல்வருமான மக்கள் திலகம் எம் ஜி ஆர் பற்றியது
 
இன்னொன்று மறைந்த நடிகர் செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பற்றியது.
 
 
இவைகளை படித்தவுடன் ஏன் இந்த எழுத்தாளருக்கு இந்தமாதிரியாக எண்ணம் உண்டானது என்று எனக்கு தோன்றியது.ஆனால் என்ன அவர் என்ன நினைத்து எழுதினார் என்று தெரியவில்லை.ஆனால் அவர் எழுதிய கட்டுரைக்கு உண்டாண விளைவு என்னென்னமோ ஆகியிருக்கிறது என்பது மட்டும்  உண்மை.
 
இதுல எனக்கு என்ன அப்படின்னு கேட்டால் உங்க மூலமா ஒரு ஹிட் அவ்வளவே.நான் வரட்டா.

 
 

No comments:

Post a Comment