Friday, March 28, 2008

மீண்டும் தமிழ்மணத்தில் இணையமாட்டேன்!

மீண்டும் தமிழ்மணத்தில் இணையமாட்டேன்!




தமிழ்மணத்தில் சேர்த்துக் கொள்ள காத்திருக்கும்

பெயர் பட்டியலில் என்னுடைய பெயர் முதலில்


இருக்கின்றது. அந்த "தமிழச்சி" நானில்லை


என்பதை என்னுடைய தோழர்களுக்கும்,


வாசகர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


வழக்கம் போல் பார்வையாளர்களின்

எண்ணிக்கைக்கு அதிகமாக தற்போது


என்னுடைய வலைத்தளத்திற்கு வருகிறார்கள்.

என்னை மதிக்கும் வாசகர்களின் ஆதரவு

எனக்கு போதும். யாருக்காகவும், எதற்காகவும்

எப்போதும் சுயகௌரவத்தை விட்டுக்

கொடுக்கமாட்டேன் என்பதை அறிய தருகின்றேன்.


"மானமும் அறிவும்
மனிதர்க்கு அழகு"

"சமூக அநீதிகளை புரட்டிப் போடும் சிந்தனைகளுடன்"

தமிழச்சி

No comments:

Post a Comment