Monday, March 3, 2008

டைரக்டர் சீமானின் கேனத்தனமான பேச்சு

 
 
டைரக்டர் சீமான் கனடாவில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளில் பேசிய வீடியோ காட்சியை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தே போய்விட்டேன்.ஆயிரம் தான் தமிழன் என்ற உணர்வு உள்ளத்தில் ஓடினாலும்,இந்தியன் என்ற உணர்வுடன் இணைந்தே உள்ளம் ஓங்கி ஓலிக்கிறது.
 
 
வீடியோ தொகுப்பு
 
 
ஆனால் சீமான் அவைகளை எல்லாம் தாண்டி தமிழன் என்ற உணர்வுடன் மட்டுமே நின்றுகொண்டு பேசியது உள்ளத்தை புண் படித்தினாலும் அவர் தமிழனின் இழிவுகளை பற்றி பேசினது பாராட்ட வேண்டிய நிலையில் இருந்தது.
 
 
தமிழ் ஈழத் தானை தலைவர் பிரபாகரன் அவர்களின் புகழை அவர் சொன்னதை விட அதிகமாக இன்னொருவர் சொல்ல முடியாது.அவ்வளவு அருமையாக சொன்னார்.
 
பல குறைகள் இருந்தாலும் மொத்ததில் தமிழ் ஈழம் என்ற கனவு தேசத்தின் உரிமை குரலாக இருப்பதால் அதை பெரிது படுத்த முடியவில்லை.
 
சீமானுக்கு பாராட்டுக்கள்
 
 
 
உங்கள் அபிமான படைப்புகள்
 
 
 
 
 
 
 

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_29.html


எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6600.html


தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html


தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html


காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html


பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html


அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html



தமிழச்சி உனக்கு எச்சரிக்கை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html



மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html



பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html


மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html
 
 
 
 
 
 

No comments:

Post a Comment