Thursday, March 20, 2008

இது ஒன்னுதான் இல்லாம இருந்தது,இப்ப அந்த குறையும் தீர்ந்தது,இதுல வேற கண்ண இழுக்கற மாதிரி போட்டோ வேற.

 


இங்கே படத்தில் காட்டப்படுபவை போட்டோசாப் மூலம் பெறப்பட்ட மேஜிக் அல்ல.

நிஜம்தான். ரஸ்யாவில் ஒரு நிறுவனம் 'ஜிமெயில்' சோப்பை 'சுத்தமான சோப்' என்று கூவிக் கூவி விற்பனை செய்கிறது.

No comments:

Post a Comment