Saturday, March 8, 2008

இந்த வாரம் நம்பர் ஒன் வலைப்பதிவாக தமிழச்சியின் வலைப்பதிவு இடம் பிடித்த ரகசியம் என்ன?

இந்த வாரம் தமிழ்மணத்தின் நம்பர் ஒன் வலைப்பதிவு தமிழச்சியின் வலைப்பதிவே. என்று சமீபத்தில் ஒரு பதிவு முன்னோடிகளால் வெளியிடப்பட்டு இருந்தது.
 
சமீப காலமாக என்னமோ தமிழச்சி தவறாக எழுதுவது போலவும்,ஏதோ யோனி தலைப்பே சூடான இடுக்கு இடம் பெறவே என்றெலாம் பரப்பி தமிழச்சியை தமிழ் மணத்தை விட்டே துரத்தலாம் என்று பகல் கனவு கணடவர்களுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார் தமிழச்சி என்றே சொல்லத்தோன்றுகிறது.
 
கடந்த ஒரு வார காலமாக தமிழச்சிபின் பதிவுகளை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் அவர் தன் பதிவில் தேவையில்லாமல் எந்த வார்த்தையும் சேர்க்கவில்லை என்பது.
 
ஆனால் படிப்பவர்கள் எந்த தலப்பை கண்டும் படிக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு இந்த வார தமிழச்சியின் பதிவுகள் ஆதாரம்.
 
ஆஹா ஓடி வராய்யா ஒருத்தன் குச்சியத்தூக்கிட்டு"ஏண்டா தமிழச்சிக்கு வக்காலத்தா",தலை மேலய போட்டான்.நான் வரட்டா.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment