இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் நேற்று காலை பூகம்பம் ஏற்பட்டது.இதன் வீரியம் ரிக்டார் அளவில் 6-ஆக இருந்தது.இது பெங்களுக்கு நகருக்கு தெற்கே 140-கி.மீ.தொலைவில் 35-கி.மீ.ஆழத்தில் இதன் மையம் இருந்தது.பெங்களு,லம்பங் மாநிலங்களில் பூகம்பம் தாக்கியதும் வீடுகள் குலுங்கின.மக்கள் பீதியில் உறைந்தனர்.ஆனால் உயிர்சேதமோ,பொருட்சேதமோ எதுவும் இல்லை.சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1227950719&archive=&start_from=&ucat=1& |
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் நேற்று காலை பூகம்பம் ஏற்பட்டது.இதன் வீரியம் ரிக்டார் அளவில் 6-ஆக இருந்தது.இது பெங்களுக்கு நகருக்கு தெற்கே 140-கி.மீ.தொலைவில் 35-கி.மீ.ஆழத்தில் இதன் மையம் இருந்தது.
No comments:
Post a Comment