ஒரிசா மாநிலத்தில் 1மாதமாக கலவரம் நீடித்து வருகிறது.கிறிஸ்தவர்கள் கலவரத்துக்கு இதுவரை 36பேர் பலியாகி உள்ளன. நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.கலவரத்தை அடக்க அங்கு மத்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் நிலைமை சீரடையவில்லை. இந்த நிலையில் கந்தமால் மாவட்டம் ராய்சியா என்ற இடத்தில் பாதுகாப்புக்கு நின்று இருந்த 2 போலீசார் மீது கலவர கும்பல் திடீரென தாக்கியது. அதில் ஒரு போலீஸ்காரர் தப்பி ஓடி விட்டார்.ஒருவர் சிக்கி கொண்டார். அவரை கலவர கும்பல் அடிக்கடி கொன்றது.அவரது பெயர் விவரம் தெரியவில்லை. |
| � |
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
ஒரிசா மாநிலத்தில் 1மாதமாக கலவரம் நீடித்து வருகிறது.கிறிஸ்தவர்கள் கலவரத்துக்கு இதுவரை 36பேர் பலியாகி உள்ளன. நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment