Saturday, March 1, 2008

சுஜாதாவும்,எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்சும்

 
 

சுஜாதா (மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

 

இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி.ரங்கராஜனுடன் குழப்பம் ஏற்பட்டதால் தன் மனைவி பெயரை, 'சுஜாதா', தன் புனைப்பெயராக வைத்துக்கொண்டார்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)

 

 

எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்

 
 

நோயுற்ற மனைவி இறந்த விரக்தி, தனிமையால் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டார்.

http://satrumun.com/2008/03/01/எழுத்தாளர்-ஸ்டெல்லா-புரூ/

 

 

உங்கள் அபிமான படைப்புகள்

 

குளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா?

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

 

குளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா?

ஐயா இப்படியும் ஒரு சந்தேகமா?அப்படின்னு கேக்கதீங்கையா.இது எனக்கு வந்த சந்தேகம் இல்லை,இம்தாஜ் அலிகானுக்கு வந்த சந்தேகம்.
 
21நூற்றாண்டில் மனிதனை கூறு கெட்ட முட்டாளாக்குவதில் ஜிஹாதிகளை தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
 
பொண்டாட்டியோடும்,அடிமைப்பெண்ணோடும் குளிக்கும் போது அம்மணத்தோடு குளிக்களாமாம்.
 
 
ஆனால் தனியா குளிக்கும் போது அல்லாஹ் பார்த்துவிடுவானாம் அதனால் அல்லாவுக்கு வெட்கப்பட்டு அம்மணமாக குளிக்க கூடடதாம்.
 
ஏன் பொண்டாட்டியோடும்,அடிமைப்பெண்ணோடும் குளிக்கும் போது அல்லா கண்ணை மூடிக்கொள்வாரா?அப்ப மட்டும் அல்லாவுக்கு வெட்கப்பட வேண்டாமா?
 
ஜிஹாதி இணையம் ஒன்று தன்னிடம் கேள்வி கேட்ட அந்த அப்பாவி மனிதனுக்கு இப்படி ஒரு பதிலை சொல்லி உள்ளது.
 
 
//ஐயம் : தனியாக குளிக்கும் போது நிர்வாணமாக குளிக்கலாமா?

இம்தாஜ் அலிகான், சேலம் -1.

தெளிவு : "உமது மர்ம உறுப்புகளை, உன் மனைவியிடமும், உன் அடிமை பெண்ணிடமும் தவிர மற்றவர்களிடம் பாதுகாத்துக்கொள்!" என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது, "ஒரு மனிதன் தனிமையில் இருக்கிறான்; (அப்போதுமா மறைக்க வேண்டும்?) என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "மனிதர்களுக்கு வெட்கப்படுவதை விட அல்லாஹ் அதிகம் வெட்கப்படத் தகுதியானவன்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : பஹ்ல், இப்னு ஹகீம் (ரழி) நூல்கள் : அபூதாவூது, திர்மித

இந்த ஹதீஸின் அடிப்படையில், நிர்வாணமாக குளிக்கக் கூடாது. அல்லாஹ்வின் திருத்தூதர் அனுமதித்த மனைவியிடம் தவிர மற்ற இடங்களில் நாம் அல்லாஹ்வுக்கு அதிகம் வெட்கப்பட கடமைப்பட்டுள்ளோம்.

 
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails