Saturday, October 25, 2008

தமிழ் முஸ்லீம் அறிவிப்பு

அன்பான நண்பர்களை இந்த பிளக்கர் வாழ்த்தி வரவேற்கிறது.உங்கள் அனைவரையு உற்சாகப்படுத்தும் வகையில் இனிமேல் உங்கள் அனைவரின் பதிவுகளும் இங்கு வறைமுறைக்கு உட்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.
 
1,கிறிஸ்தவ மத நம்பிக்கையின் அடிப்படையில் உள்ள பதிவுகள் அனுப்பவும்.
 
2,கிறிஸ்தவ சாட்சிகள்
 
3,உலக,இந்திய,விளையாட்டு செய்திகள்
 
4,கிறிஸ்தவ நம்பிக்கையின் விளக்கங்கள்
 
5,வன்முறையாளர்களால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களை பற்றிய செய்திகள்
 
6,விஞ்ஞான ,அறிவியல் செய்திகள்
 
போன்றவற்றை நீங்கள் மூலத்தொடுப்புடன் அனுப்பலாம்.உங்கள் பெயருடன் அவை வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

1 comment:

  1. everything is OK! but why TAMIL MUSLIM? do you fear of islam

    ReplyDelete